பனிவரகு – கோதுமை போண்டா
Ingredients
Instructions
  1. உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் கோதுமை மாவு, பனிவரகு மாவு சேர்த்து போண்டா மாவு பதத்துக்குத் தண்ணீர்விட்டுக் கலக்கவும்.
  2. பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மிளகு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.