வெற்றிலைப் பொடி

வெற்றிலைப் பொடி
வெற்றிலைப் பொடி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
வெற்றிலைப் பொடி
வெற்றிலைப் பொடி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. வெற்றிலையை தண்ணீரில் அலசி நிழலில் காயவைக்கவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெற்றிலையைச் சேர்த்து மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும்.
  3. அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை, பூண்டு, மிளகு, முழுமல்லி (தனியா), சீரகம், புளி ஆகியவற்றைச் சேர்த்து புளியின் ஈரம் போகும்வரை பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவிடவும்.
  4. இதனுடன் வறுத்த வெற்றிலை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
Recipe Notes

சளி, தலைவலி, இருமல் ஆகியவற்றுக்கு அருமருந்து இந்தப் பொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *