வெந்தயக் கீரை சாம்பார்

வெந்தயக் கீரை சாம்பார்
வெந்தயக் கீரை சாம்பார்
Print Recipe
வெந்தயக் கீரை சாம்பார்
வெந்தயக் கீரை சாம்பார்
Print Recipe
Instructions
  1. துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.
  2. கடாயில் நெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து... சின்ன வெங்காயம், பூண்டு, கீரை சேர்த்து வதக்கவும்.
  3. கூடவே புளியைக் கரைத்து ஊற்றி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, வெந்த பருப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போய், கொதித்து வரும்போது இறக்கவும்.
Recipe Notes

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சாம்பார் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *