வெல்ல முறுக்கு

வெல்ல முறுக்கு
வெல்ல முறுக்கு
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
வெல்ல முறுக்கு
வெல்ல முறுக்கு
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. வெல்லம், ஏலக்காய்த்தூள், எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, கெட்டியாகப் பிசையவும்.
  2. கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு துளை உள்ள அச்சில் போட்டுப் பிழிந்து, பொன்னிறமாக எடுக்கவும். சிறிது ஆறியதும், சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு (உடைத்த முறுக்குத் துண்டுகள் ஒரு கப் என்றால் வெல்லம் அரை கப் என்ற அளவில்) உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.
  4. இந்த பாகை, உடைத்த முறுக்குகளின் மேல்விட்டு ஏலக்காய்த்தூளை சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக சூட்டுடன் பிடிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *