வற்றல் குழம்பு சாதம்

வற்றல் குழம்பு சாதம்
வற்றல் குழம்பு சாதம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
வற்றல் குழம்பு சாதம்
வற்றல் குழம்பு சாதம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
வற்றல் குழம்பு பொடி தயாரிக்கும் முறை
Servings:
Instructions
  1. வற்றல் குழம்பு பொடி தயாரிக்கும் முறை: துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு, தனியா (மல்லி) – தலா ஒரு டீஸ்பூன், மிளகு, கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியபின் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  2. புளியைக் கரைத்து வடிகட்டவும்.
  3. வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
  4. இதனுடன் சுண்டைக்காய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, 2 டீஸ்பூன் வற்றல் குழம்பு பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  6. இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கிளறினால் வற்றல் குழம்பு சாதம் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *