தக்காளிக் காய் – பழம் பிரியாணி

தக்காளிக் காய் - பழம் பிரியாணி
தக்காளிக் காய் - பழம் பிரியாணி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
20 mins
தக்காளிக் காய் - பழம் பிரியாணி
தக்காளிக் காய் - பழம் பிரியாணி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
20 mins
Instructions
  1. வெந்நீரில் தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து... தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்.
  3. பிரெட் ஸ்லைஸ்களை துண்டுகளாக்கி வறுக்கவும். குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும். மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
Recipe Notes

இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *