தண்டுக்கீரை புளி கடைசல்

தண்டுக்கீரை புளி கடைசல்
தண்டுக்கீரை புளி கடைசல்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
தண்டுக்கீரை புளி கடைசல்
தண்டுக்கீரை புளி கடைசல்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். கழுவிய தண்டுக்கீரை, வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, புளிக்கரைசல், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.
  2. கீரைக் கலவை ஆறிய பின்பு மிக்ஸியில் விழுதாக அரைத்து மீண்டும் கொதிக்கவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி வடகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கீரைக் கலவையில் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். சூப்பர் சுவையில் தண்டுக்கீரை புளி கடைசல் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *