இளநீர் பிரியாணி

Tender-Coconut-briyani
இளநீர் பிரியாணி
Print Recipe
Servings Prep Time
2 10
Cook Time
30
Servings Prep Time
2 10
Cook Time
30
Tender-Coconut-briyani
இளநீர் பிரியாணி
Print Recipe
Servings Prep Time
2 10
Cook Time
30
Servings Prep Time
2 10
Cook Time
30
Instructions
  1. பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். முந்திரி, காய்ந்த திராட்சையை நெய்யில் வறுக்கவும்
  2. குக்கரில் அரிசியைச் சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
  3. ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
Recipe Notes

தேவைப்பட்டால், சூடாக இருக்கும்போதே பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *