புளிய இலை பொடி

புளிய இலை பொடி
புளிய இலை பொடி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
புளிய இலை பொடி
புளிய இலை பொடி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் புளிய இலையைச் சேர்த்து தீய்ந்துவிடாமல் கவனமாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  2. பிறகு, அதே வாணலியில் வெள்ளை எள், மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, கொப்பரை ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  3. வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸில் நைஸாக அரைக்கவும்.
Recipe Notes

கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்தப் பொடி கர்ப்பிணிகளுக்கு உகந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *