ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட்

Sweet Corn Salad
ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட்
Print Recipe
Servings Prep Time
2 15
Cook Time
30
Servings Prep Time
2 15
Cook Time
30
Sweet Corn Salad
ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட்
Print Recipe
Servings Prep Time
2 15
Cook Time
30
Servings Prep Time
2 15
Cook Time
30
Instructions
  1. ஸ்வீட் கார்ன் கதிர்களை நீக்கிவிட்டு ஆவியில் 7 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். பின்பு முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஓர் அகலமான பவுலில் வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள், மாதுளை முத்துகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு மற்றும் பச்சை மிளகாயைத் தாளிக்கவும்.
  3. அதை ஸ்வீட் கார்ன் - மாதுளை கலவையோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவற்றுடன் உப்பு, தேங்காய்த் துருவல் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி நன்கு கலந்து கொள்ளவும்
Recipe Notes

சாலட்டை வெள்ளை பவுல் அல்லது தட்டில் வைத்துப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *