ஸ்வீட் கார்ன் பிரெட்

ஸ்வீட் கார்ன் பிரெட்
ஸ்வீட் கார்ன் பிரெட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
ஸ்வீட் கார்ன் பிரெட்
ஸ்வீட் கார்ன் பிரெட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. சோளமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
  2. கொதிக்கும் பாலில் சோள மாவுக் கரைசலை ஊற்றி, கைவிடாமல் கிளறி, பளபளப்பாக வரும்போது இறக்கவும். இதுவே வொயிட் சாஸ். ஸ்வீட் கார்ன் முத்துகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், சேர்த்துக் கிளறவும்.
  4. பச்சை வாசனை போன பிறகு ஸ்வீட்கார்ன், வொயிட் சாஸ் சேர்த்துக் கிளறவும். பிறகு சீஸ் துருவல், ஆரிகானோ, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  5. பிரெட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். அதன்மீது ஸ்வீட் கார்ன் கலவையைப் பரப்பிச் சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *