ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக்

ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக்
ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக்
ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. கடலைப்பருப்புடன் இஞ்சி, பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து லேசாக மசிக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் - நெய் விட்டு வெங்காயம், கீரை சேர்த்து வதக்கவும்.
  3. இதனுடன் மிளகாய்த்தூள், தால் மசாலா, உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நன்கு வேகவைக்கவும்.
  4. பின்னர் வேகவைத்த பருப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *