வெள்ளை எள் – சீஸ் ஆப்பம்

வெள்ளை எள் - சீஸ் ஆப்பம்
வெள்ளை எள் - சீஸ் ஆப்பம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
வெள்ளை எள் - சீஸ் ஆப்பம்
வெள்ளை எள் - சீஸ் ஆப்பம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. பச்சரிசியைக் கழுவி இறுத்து, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை இறுத்து, ஒரு தட்டில் வைத்து மின்விசிறியின் கீழ் காயவிடுங்கள்.
  2. லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளுங்கள். இனி, தேங்காயைத் துருவி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரே ஒரு முறை மட்டும் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. இந்தப் பாலை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலந்து, கூடவே ஒரு கப் தயிரையும் சேர்த்து, கரண்டியால் நன்கு கலந்து, இறுதியாக உப்புச் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். முதல் நாள் மாலையில் இதனை தயாரித்து ஒரு சட்டியில் வைத்து மூடி, மறுநாள் எடுத்து உபயோகிக்க வேண்டும்.
  4. அடுப்பைச் சூடாக்கி, ஆப்பச் சட்டியை வைத்து துளி எண்ணெய் விட்டு, சட்டி முழுவதும் துணி கொண்டு தேய்த்து விடுங்கள்.
  5. இனி, தயாராக இருக்கும் ஆப்ப மாவை ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக விடவும். இனி, மூடியைத் திறந்து வறுத்த எள் சேர்த்து, அதன் மீது துருவிய சீஸ் போட்டு மூடி ஒரு நிமிடம் வேகவிட்டு, பின்பு ஸ்பூனால் வெண்ணெயை ஆப்பத்தின் மேல் தடவி மூடவும். ஒரு நிமிடம் மறுபடியும் வேகவிட்டு எடுத்தால், வெள்ளை எள் மற்றும் சீஸ் ஆப்பம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *