சாம்பார் – கர்நாடகா ஸ்பெஷல்

சாம்பார் - கர்நாடகா ஸ்பெஷல்
சாம்பார் - கர்நாடகா ஸ்பெஷல்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
சாம்பார் - கர்நாடகா ஸ்பெஷல்
சாம்பார் - கர்நாடகா ஸ்பெஷல்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Instructions
  1. துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.
  2. காய்கறிகளைத் தனியே வேக வைக்கவும். இதில், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  3. ஒரு கொதி வந்ததும்... கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து, வெல்லம் சேர்த்துக் கலக்கவும். இறக்கும்போது, நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *