சாமை ஆப்பம்

சாமை ஆப்பம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
சாமை ஆப்பம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Instructions
  1. சாமை அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம், இட்லி அரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
  2. பிறகு களைந்து கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்துத் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கரைத்து நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.
  3. பிறகு, மாவுடன் சமையல் சோடா சேர்த்துக் கரைக்கவும். ஆப்பக் கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, கடாயை ஒரு சுழற்று சுழற்றி மூடி போட்டு ஆப்பத்தை வேகவைத்து எடுக்கவும்.
  4. சூடான, சுவையான ஆப்பம் தயார். இதே போல மீதமுள்ள மாவையும் ஆப்பமாக ஊற்றி எடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *