பிரெட் கோஃப்தா

பிரெட் கோஃப்தா
Print Recipe
பிரெட் கோஃப்தா
Print Recipe
Ingredients
Servings:
Instructions
  1. பாலில் பிரெட்டை நனைத்து, வேக வைத்த உருளைக்கிழங்குடன் சேர்த்து பிசையவும். உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  2. கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. பரிமாறுவதற்கு முன் பொரித்தெடுத்த பிரெட் கோஃப்தாக்களை அதில் போட்டு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *