பெரிய நெல்லி சட்னி

பெரிய நெல்லி சட்னி
பெரிய நெல்லி சட்னி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பெரிய நெல்லி சட்னி
பெரிய நெல்லி சட்னி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.
  2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும்.
  3. இதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  4. மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.
Recipe Notes

இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது.இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *