பட்டாணிப் பருப்பு கார போண்டா

peas spicy bonda
பட்டாணிப் பருப்பு கார போண்டா
Print Recipe
Servings Prep Time
3 10
Cook Time
20
Servings Prep Time
3 10
Cook Time
20
peas spicy bonda
பட்டாணிப் பருப்பு கார போண்டா
Print Recipe
Servings Prep Time
3 10
Cook Time
20
Servings Prep Time
3 10
Cook Time
20
Ingredients
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா – சிறிதளவு
Servings:
Instructions
  1. அகலமான பாத்திரத்தில் பட்டாணிப் பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை எடுத்துக் கொள்ளவும். இவற்றை 2 கப் தண்ணீர் ஊற்றி ஒன்றாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பருப்புகளை மூன்று முறை நன்கு கழுவிவிட்டு தண்ணீரை முழுவதும் வடித்துவைக்கவும். பிறகு இந்தப் பருப்புக் கலவையை கிரைண்டரில் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பொங்கப் பொங்க அரைத்துக் கொள்ளவும்.
  2. மாவு வெண்ணெய் போல் நன்கு அரைபட்டதும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின்பு அதில் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா, பெருங்காயத்தூள், சமையல் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. வாணலியில் கடலை எண்ணெய்விட்டு சூடாக்கவும். பிசைந்துவைத்திருக்கும் மாவை ஈரமான கைகளால் சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
Recipe Notes

போண்டாக்களை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்துப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *