பனீர் புலாவ்

பனீர் புலாவ்
பனீர் புலாவ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பனீர் புலாவ்
பனீர் புலாவ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. கடாயில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும்.
  2. இதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். பனீர் துண்டுகளை சதுரமாக வெட்டிச் சேர்க்கவும்.
  3. கலவை சேர்ந்து வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் கிளறவும். மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Recipe Notes

விருப்பப்பட்டால், வேக வைத்த பச்சைப் பட்டாணி சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *