பனிவரகு ரோல் ஸ்வீட்

பனிவரகு ரோல் ஸ்வீட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
பனிவரகு ரோல் ஸ்வீட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Instructions
  1. வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வெல்லக் கரைசலை ஊற்றிக் கிளறவும்.
  2. கலவை சுருண்டு வரும்போது பாசிப்பருப்பைச் சேர்த்து மேலும் கிளறி ஜாம் பதத்துக்கு வந்த பிறகு இறக்கவும். இதுவே பூரணம். நாட்டுச் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும்
  3. அதனுடன் பனிவரகு மாவு, கோதுமை மாவு சேர்த்துக் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். (சற்றுத் தளர பிசையலாம். அப்போதுதான் பூரணம் வைத்துத் திரட்ட எளிதாக இருக்கும்). இதை 15 நிமிடங்களுக்கு காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
  4. பிறகு மாவை எடுத்து சப்பாத்திகளாகத் திரட்டி, நடுவே சிறிதளவு பூரணத்தைத் தடவி பரப்பவும். பிறகு, மாவை உருளையாக உருட்டி, ஒரு முனையை நடுவில் பிடித்துகொண்டு மறுமுனையை வட்டமாகச் சுற்றி முனையை மடித்துகொண்டு சப்பாத்தி திரட்டியால் மெல்ல தேய்க்கவும்.
  5. சப்பாத்திக்கல்லைக் காயவிட்டு வெண்ணெய் சேர்த்து ரோல் செய்தவற்றை ஒவ்வொன்றாக இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *