பனீர் ராப்

பனீர் ராப்
பனீர் ராப்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பனீர் ராப்
பனீர் ராப்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. கோதுமை மாவு, மைதா, உப்பு, எண்ணெயை சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சப்பாத்திகள் செய்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெயை சூடாக்கி... பச்சை மிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
  3. காய் வெந்தவுடன் பனீர், உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூரணம் ரெடி. இதை சப்பாத்தியின் உள்ளே வைத்து ரோல் செய்தால்... பனீர் ராப் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *