பனீர் கிரேவி (ஆந்திரா ஸ்டைல்)

பனீர் கிரேவி (ஆந்திரா ஸ்டைல்)
பனீர் கிரேவி (ஆந்திரா ஸ்டைல்)
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
பனீர் கிரேவி (ஆந்திரா ஸ்டைல்)
பனீர் கிரேவி (ஆந்திரா ஸ்டைல்)
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Instructions
  1. அரைக்க: வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 3.
  2. அரைக்க கொடுத்துள்ளவற்¬றை அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  3. புளிக் கரைசல் சேர்க்கவும். பனீரை ஒரு இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். பச்சை வாசனை போனதும், நெய்யில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *