பனீர் ஃப்ரூட் சாலட்

பனீர் ஃப்ரூட் சாலட்
பனீர் ஃப்ரூட் சாலட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 nins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 nins
பனீர் ஃப்ரூட் சாலட்
பனீர் ஃப்ரூட் சாலட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 nins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 nins
Instructions
  1. பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி... அதில் உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் கலந்து, இந்தக் கலவையை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பழங்களைக் கழுவி துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பழத் துண்டுகள், ஊற வைத்த பனீர் துண்டுகள், பாதாம், பிஸ்தா, முந்திரி அனைத்தும் சேர்த்துக் கலக்கவும்.
  3. இதன் மீது, தேன் ஊற்றி, வறுத்த எள்ளை தூவி பரிமாறவும். இதில் அன்னாசி, பப்பாளி, ஆப்பிள் பழத் துண்டுகளும் சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *