பனீர் – குடமிளகாய் ஃப்ரை

பனீர் - குடமிளகாய் ஃப்ரை
பனீர் - குடமிளகாய் ஃப்ரை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பனீர் - குடமிளகாய் ஃப்ரை
பனீர் - குடமிளகாய் ஃப்ரை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. குடமிளகாய், தக்காளி, பனீரை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... பூண்டு, இஞ்சித் துருவல் சேர்க்கவும்.
  2. இதனுடன் நறுக்கிய குடமிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி... உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும், பனீர் துண்டுகள், காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *