பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா
பனீர் பட்டர் மசாலா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பனீர் பட்டர் மசாலா
பனீர் பட்டர் மசாலா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  2. இதனுடன் சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கி தனியே வைக்கவும், மற்றொரு வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கி, ஏற்கனெவே வதக்கி வைத்துள்ள தக்காளி கலவையில் சேர்க்கவும்.
  3. இதனுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிய பனீர், பால், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பிரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும். இதனை சூடான சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *