பாலக் பணியாரம்
Servings Prep Time
2 10mins
Cook Time
15mins
Servings Prep Time
2 10mins
Cook Time
15mins
Instructions
  1. வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு முந்திரியை வறுக்கவும்.
  2. இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, பாலக்கீரை, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
  3. இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைக் காயவைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவைப் பணியாரக் குழிகளில் ஊற்றி, மூடி போட்டு வேகவிடவும்.
  4. ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிதளவு எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.