பாலக் மினி ரொட்டி

பாலக் மினி ரொட்டி
பாலக் மினி ரொட்டி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பாலக் மினி ரொட்டி
பாலக் மினி ரொட்டி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. பாலக்கீரையைச் சுடுநீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்து நீரை வடியவிடவும். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  2. கோதுமை மாவுடன் அரைத்த கீரை, சர்க்கரை, உப்பு, சிறிதளவு எண்ணெய், சூடான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  3. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி வட்ட வடிவமாக திரட்டி, அதன்மீது சிறிதளவு எண்ணெய் தடவி மடிப்பு கொசுவம் வைத்து, பரோட்டாவுக்கு சுருட்டுவது போல் சுருட்டி, மீண்டும் வட்ட வடிவமாக உள்ளங்கை அளவுக்கு தேய்க்கவும்.
  4. தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டிய ரொட்டிகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *