பாலக் ஹமூஸ்

பாலக் ஹமூஸ்
பாலக் ஹமூஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பாலக் ஹமூஸ்
பாலக் ஹமூஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. பாத்திரத்தில் பாலக்கீரை, சிறிதளவு தண்ணீர், பூண்டு, வெங்காயம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.
  2. ஆறிய பின் இதனுடன் பாதி கொண்டைக் கடலை, வெள்ளை எள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
  3. இதுவே ஹமூஸ். பரிமாறும் தட்டில் ஹமமூஸை ஊற்றி, மேலே ஆலிவ் எண்ணெயைப் பரவலாக ஊற்றி, மீதமுள்ள கொண்டைக்கடலையை சேர்த்து, வெள்ளை மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.
Recipe Notes

இதை கிரில் வகைகள், ஸ்நாக்ஸ் வகைகள், ரொட்டி, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாண்ட்விச் செய்யும்போது மயோனைஸ் ஸ்ப்ரெட் ஆகவும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *