மூங் தால் – பாலக் கபாப்

மூங் தால் - பாலக் கபாப்
மூங் தால் - பாலக் கபாப்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
மூங் தால் - பாலக் கபாப்
மூங் தால் - பாலக் கபாப்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. பச்சைப் பயறுடன் பாலக்கீரை, உப்பு, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசிறவும்.
  2. இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், பிரெட் கிரம்ஸ், கொத்த மல்லித்தழை, பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்கு பிசிறி வடைகள் போல் தட்டி வைக்கவும்.
  3. தோசைக் கல்லைக் காயவைத்து எண்ணெய்விட்டு தட்டிய வடைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
Recipe Notes

இதை கபாப் போல் நீளமாக உருட்டி கிரில்லில் சுட்டும் எடுக்கலாம். கபாப்களை சாண்ட்விச் போல பிரெட்டில் வைத்தும் சுவைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *