மினி கிரீன் தானிய அடை

மினி கிரீன் தானிய அடை
மினி கிரீன் தானிய அடை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
மினி கிரீன் தானிய அடை
மினி கிரீன் தானிய அடை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. சிறுதானிய அரிசி வகைகளைத் தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. கடலைப்பருப்பைத் தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கடலைப்பருப்பைத் தனியாக மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  3. பிறகு இஞ்சி, பாலக்கீரை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, அரிசி வகைகளைச் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நைஸாக அரைக்கவும்.
  4. இதனுடன் அரைத்த கடலைப்பருப்பை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு, மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு நல்லெண்ணெய், நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *