மிளகு சாதம்

மிளகு சாதம்
மிளகு சாதம்
Print Recipe
மிளகு சாதம்
மிளகு சாதம்
Print Recipe
Ingredients
Servings:
Instructions
  1. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், புளி சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  2. ஆறியபின் உப்பு சேர்த்து பவுடராகப் பொடிக்கவும்.
  3. அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து சாதம், தேவையான அளவு பொடி சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *