மேத்தி பாலக் குஸ்கா

மேத்தி பாலக் குஸ்கா
மேத்தி பாலக் குஸ்கா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
மேத்தி பாலக் குஸ்கா
மேத்தி பாலக் குஸ்கா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. பாஸ்மதி அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய், நெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ ஆகியவை சேர்த்து கறுகாமல் பொரியவிட்டு, அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதில் ஊறவைத்த கடலைப்பருப்பு, பாலக்கீரை, கஸூரி மேத்தி சேர்த்து வதக்கி, ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கி, குக்கரை மூடி மூன்றாவது விசில் வரும்போது அடுப்பைவிட்டு இறக்கி, ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து, ஒரு ஸ்பூனால் கிளறிவிட்டு, புதினா சட்னியோடு பரிமாறவும்.
Recipe Notes

கடலைப்பருப்புக்குப் பதில் பாசிப்பருப்பும் சேர்த்துச் செய்யலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *