மசாலா லெமன் ரைஸ்

மசாலா லெமன் ரைஸ்
மசாலா லெமன் ரைஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
மசாலா லெமன் ரைஸ்
மசாலா லெமன் ரைஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  3. இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *