மணத்தக்காளி வற்றல் குழம்பு

மணத்தக்காளி வற்றல் குழம்பு
மணத்தக்காளி வற்றல் குழம்பு
Print Recipe
Servings Prep Time
- 10 minutes
Cook Time
20 minutes
Servings Prep Time
- 10 minutes
Cook Time
20 minutes
மணத்தக்காளி வற்றல் குழம்பு
மணத்தக்காளி வற்றல் குழம்பு
Print Recipe
Servings Prep Time
- 10 minutes
Cook Time
20 minutes
Servings Prep Time
- 10 minutes
Cook Time
20 minutes
Ingredients
வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு
Servings:
Instructions
  1. புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும்.
  3. மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு...
  4. கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *