லெட்யூஸ் சாலட்

Lettuce Salad
லெட்யூஸ் சாலட்
Print Recipe
Servings Prep Time
2 10
Cook Time
30
Servings Prep Time
2 10
Cook Time
30
Lettuce Salad
லெட்யூஸ் சாலட்
Print Recipe
Servings Prep Time
2 10
Cook Time
30
Servings Prep Time
2 10
Cook Time
30
Instructions
  1. லெட்யூஸ் கீரையில் இருக்கும் கனமான தண்டுகளை நீக்கிவிட்டு கீரையை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டைப் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. தக்காளியின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு குடமிளகாயில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஓர் அகலமான பவுலில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் லெட்யூஸ் இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் உப்பு மற்றும் கொரகொரப்பாகப் பொடித்த மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
Recipe Notes

துருவிய சீஸ் மற்றும் வறுத்த வால்நட் ஆகியவற்றை சாலட்டின் மேலே தூவிப் பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *