குதிரைவாலி – கடலைப்பருப்பு உருண்டை

குதிரைவாலி - கடலைப்பருப்பு உருண்டை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
குதிரைவாலி - கடலைப்பருப்பு உருண்டை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
5 mins
Instructions
  1. குதிரைவாலி அரிசியுடன் கடலைப்பருப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், சமையல் சோடா, தயிர், உப்பு சேர்த்துத் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸ், சில்லி சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *