கோவைக்காய் சட்னி

கோவைக்காய் சட்னி
கோவைக்காய் சட்னி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
கோவைக்காய் சட்னி
கோவைக்காய் சட்னி
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. கோவைக்காய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  2. வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. ஆற வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
Recipe Notes

நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *