கேழ்வரகு – கீரை மசாலா அடை
Servings Prep Time
2 10mins
Cook Time
5mins
Servings Prep Time
2 10mins
Cook Time
5mins
Ingredients
தாளிக்க:
Instructions
  1. கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஊறவைத்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அரிசி மாவுடன் கேழ்வரகு மாவு, அரைத்த பருப்புக் கலவை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
  2. அதனுடன் கீரை சேர்த்து மாவுடன் கலக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கெட்டியாகக் கரைக்கவும்.
  3. தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும்.
Recipe Notes

அரிசி மாவுக்குப் பதிலாக இட்லி மாவு சேர்த்தும் அடை செய்யலாம்.