கீரை ஃப்ரைடு ரைஸ்

கீரை ஃப்ரைடு ரைஸ்
கீரை ஃப்ரைடு ரைஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
கீரை ஃப்ரைடு ரைஸ்
கீரை ஃப்ரைடு ரைஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. வெறும் வாணலியில் தனியா, பட்டை, கிராம்பு, பூண்டு சேர்த்து வறுத்துப் பொடிக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பச்சை மிளகாய், வெங்காயம், கீரை சேர்த்து வதக்கவும், இதனுடன் உப்பு, அரைத்த பொடி, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  3. எலுமிச்சைச் சாறு கலந்து லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *