கம்பு – பாலக் கொழுக்கட்டை

கம்பு - பாலக் கொழுக்கட்டை
கம்பு - பாலக் கொழுக்கட்டை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
கம்பு - பாலக் கொழுக்கட்டை
கம்பு - பாலக் கொழுக்கட்டை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.
  2. தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்கவிட்டு, நெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். கம்பு மாவுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், பாலக்கீரை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், மிளகு சேர்த்துக் கலக்கவும்.
  3. பிறகு, சூடான நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  4. மாவை சிறிய கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
Recipe Notes

கம்பு எலும்புகளைப் பலப்படுத்தும்; வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *