கம்பு – முளைக்கட்டிய பச்சைப் பயறு புட்டு

கம்பு - முளைக்கட்டிய பச்சைப் பயறு புட்டு
Print Recipe
கம்பு - முளைக்கட்டிய பச்சைப் பயறு புட்டு
Print Recipe
Instructions
  1. கம்பு மாவுடன் உப்பு சேர்த்துப் பிசிறவும். பிறகு தண்ணீர் தெளித்துக் கலந்து கட்டிகள் இல்லாமல் உதிர்க்கவும். மாவு முழுவதும் ஈரப்பதம் இருக்க வேண்டும்
  2. இதை காட்டன் துணியால் கட்டி இட்லி குக்கரில் ஆவியில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பச்சைப் பயறை வேகவைத்து எடுக்கவும்.
  3. வேகவைத்த கம்பு மாவுடன் பச்சைப் பயறு, நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
Recipe Notes

புட்டு மேலும் மென்மையாக இருக்க இரண்டு முறை ஆவிகட்டி எடுக்க வேண்டும். முந்தின நாள் இரவு ஆவிகட்டி வைத்து, மறுநாள் காலை மீண்டும் உப்பு சிறிதளவு கலந்த நீரைத் தெளித்துப் பிசிறி, கட்டிகள் இல்லாதவாறு உதிர்த்து எடுத்து ஆவியில் வேகவைத்தால், மாவு பூ போல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *