கடாய் பனீர்

கடாய் பனீர்
கடாய் பனீர்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
கடாய் பனீர்
கடாய் பனீர்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும்.
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. எண்ணெய் பிரியும்போது, நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். காய்ந்த வெந்தயக் கீரையை கையில் பொடித்து சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சப்பாத்தி, புலாவ், ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *