இட்லி சாம்பார்

இட்லி சாம்பார்
இட்லி சாம்பார்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
இட்லி சாம்பார்
இட்லி சாம்பார்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Ingredients
வறுத்து அரைக்க:
Servings:
Instructions
  1. துவரம்பருப்பை மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.
  2. காய்களைச் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும்.
  3. புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, வெந்த காய்களில் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  4. காய்கள் வெந்ததும்... வெந்த பருப்பு, வறுத்து அரைத்த பொடியைத் தண்ணீரில் கலக்கி சேர்க்கவும்.
  5. கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *