தேங்காய்ப்பால் சாதம்

தேங்காய்ப்பால் சாதம்
தேங்காய்ப்பால் சாதம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
தேங்காய்ப்பால் சாதம்
தேங்காய்ப்பால் சாதம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. அரிசியைக் களைந்து, தேங்காய்ப்பால் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. குக்கரில் நெய்விட்டு உருக்கி சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  3. இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு, ஊறவைத்த அரிசி சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *