பிரெட் உப்புமா

பிரெட் உப்புமா
பிரெட் உப்புமா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பிரெட் உப்புமா
பிரெட் உப்புமா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. வாணலியில் நெய்விட்டு பிரெட் துண்டுகளை வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  2. அதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, கால் கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும்.
  3. பச்சை வாசனை போன பிறகு வறுத்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
Recipe Notes

கேரட், குடமிளகாய், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *