பிரெட் டோஸ்ட்

பிரெட் டோஸ்ட்
பிரெட் டோஸ்ட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பிரெட் டோஸ்ட்
பிரெட் டோஸ்ட்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. கடலை மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  2. அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து, தோசை மாவைவிட சற்றுத் தளர்வாகக் கரைக்கவும். தோசைக்கல்லில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்விட்டுச் சூடாக்கவும்.
  3. பிரெட் ஸ்லைஸ்களை மாவுக் கலவையில் முக்கியெடுத்து, தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய்விட்டு இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவைத்து எடுக்கவும்.
Recipe Notes

கேரட் துருவல், குடமிளகாய் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *