பிரெட் – பனீர் ரோல்

பிரெட் - பனீர் ரோல்
பிரெட் - பனீர் ரோல்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பிரெட் - பனீர் ரோல்
பிரெட் - பனீர் ரோல்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. பனீர் துருவலுடன் வெங்காயம், சில்லி ஃப்ளேக்ஸ், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  2. பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, தண்ணீரில் முக்கி எடுத்து ஓர் உள்ளங்கையில் வைத்து, மற்றொரு உள்ளங்கையால் அழுத்தித் தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்.
  3. அதன்மீது பனீர் கலவையைப் பரப்பி பாய் போல சுருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய்விட்டு பிரெட் ரோல்களை வைத்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
Recipe Notes

எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம். சில்லி ஃப்ளேக்ஸுக்குப் பதிலாகப் பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *