பிரெட் சீஸ் பால்ஸ்

பிரெட் சீஸ் பால்ஸ்
பிரெட் சீஸ் பால்ஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பிரெட் சீஸ் பால்ஸ்
பிரெட் சீஸ் பால்ஸ்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. பிரெட் ஸ்லைஸ்களைத் தண்ணீரில் முக்கி எடுத்துப் பிழியவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
  2. பிறகு, விரும்பிய வடிவில் உருட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சில்லி சாஸ் அல்லது டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும்.
Recipe Notes

உருண்டைகளைச் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பொரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *