பிரெட் போண்டா

பிரெட் போண்டா
பிரெட் போண்டா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
பிரெட் போண்டா
பிரெட் போண்டா
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
  2. பிறகு பட்டாணி, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, ஆற வைத்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
  3. ஒரு பிரெட் துண்டை தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்து நடுவில் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *