அவகாடோ சாண்ட்விச்

அவகாடோ சாண்ட்விச்
அவகாடோ சாண்ட்விச்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
அவகாடோ சாண்ட்விச்
அவகாடோ சாண்ட்விச்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Ingredients
Servings:
Instructions
  1. அவகோடா விழுதுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லித்தழை, உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை கத்தியால் வெட்டி எடுத்துவிடவும். ஒரு பிரெட் ஸ்லைஸ்மீது அவகோடா கலவையைப் பரப்பி, மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
  3. தோசைக்கல்லைச் சூடாக்கி, நெய் அல்லது எண்ணெய்விட்டு சாண்ட்விச்சுகளை வைத்து இருபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
Recipe Notes

சாண்ட்விச் மேக்கரிலும் செய்யலாம். அவகாடோ பழம் நன்கு பழுத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *